குறை தீர்க்கும் குடில் ``சமயாள் குடில்”
குறை தீர்க்கும் குடில் ``சமயாள் குடில்”


முன்னொரு காலத்தில் கோச்சடை மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னன் ஆண்ட காலங்கள் ஒட்டி, கூடல்மாநகருக்கு மேற்கு எல்லையாக பிராட்டியார் பத்து (தற்பொழுது விராட்டிப்பத்து) என்று மதுரை பாண்டியநாட்டின் மேற்கு எல்லையாக வைத்தும் அங்கு எல்லைக்காளி என்ற ஆலயத்தை உருவாக்கியதாகவும், வீதியுடைய அய்யனார் கோயிலும் முத்தையன் திருக்கோயிலும் 21 பந்தி 61 தெய்வநிலைகளும் சான்றுகளாக விளங்குகிறது. இன்றும் நாகமலை தடாக நாச்சியார் உலவுகின்ற எல்லையாக இருப்பதாக மக்கள் இன்றும் கூறுவதுண்டு.


